Meaning : மனதைப் புண்படுத்தும் பேச்சு.
Example :
அவன் எப்பொழுதும் அடுத்தவர்களை திட்டுகிறான்
Synonyms : திட்டு
Translation in other languages :
किसी की बुराई या दोष बतलाना।
वह हमेशा दूसरों की बुराई करती है।Meaning : கோபத்தில் ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தும் படி பேசுதல்.
Example :
அவன் அரைமணிநேரமாக திட்டிக் கொண்டியிருக்கிறான்
Synonyms : திட்டு
Translation in other languages :
Use foul or abusive language towards.
The actress abused the policeman who gave her a parking ticket.