Meaning : இதன் விதைகளிலிருந்து வெளியேறும் இலுப்பை போன்றுள்ள மரம்
Example :
பஸ்தரில் இடத்திற்கிடம் வைக்கோல் தோட்டம் இருக்கிறது
Translation in other languages :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
treeMeaning : ஒன்றிலிருந்து தானியம் எடுக்கப்படும் தானியத்தின் காய்ந்த குச்சி
Example :
மோசி தானியக் களஞ்சியத்தில் வைக்கோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன
Translation in other languages :
Plant fiber used e.g. for making baskets and hats or as fodder.
strawMeaning : காய்ந்த நீளமான புற்கள் அல்லது குச்சிகள் முதலியன
Example :
பார்த்துக் கொண்டிருக்கும் போதே வைக்கோலிலான குடிசை எரிந்து சாம்பலானது
Translation in other languages :
Meaning : விலங்குகளுக்கு உண்ணக் கொடுக்கப்படும் புல், வைக்கோல் முதலியவை
Example :
அவன் பசுவிற்கு வைக்கோல் கொடுத்தான்
Translation in other languages :
Grass mowed and cured for use as fodder.
hayMeaning : காய்ந்த புல்லிலான துண்டு
Example :
பறவை வைக்கோலை எடுத்து தனக்குக் கூடு உருவாக்கிக் கொண்டிருக்கிறது
Synonyms : நெல்லம்புல், வதுகி
Translation in other languages :
Meaning : மணிகள் நீக்கப்பட்டு உலர்த்திய நெற்பயிரின் தாள்
Example :
முனியன் மாட்டிற்கு வைக்கோல் போட்டான்.
Translation in other languages :
Framework consisting of stakes interwoven with branches to form a fence.
wattle