Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வை   வினைச்சொல்

Meaning : வை, ஏல், போ

Example : இப்பொழுது பருப்புப் பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்திருக்கிறார்கள்

Synonyms : ஏல், போ


Translation in other languages :

पकने के लिए चूल्हे पर रखा जाना।

अभी चूल्हे पर दाल चढ़ी है।
चढ़ना

Meaning : மனதில் வைக்க

Example : நான் சில ரகசியங்களை மனதிலேயே வைத்திருக்கிறேன்.


Translation in other languages :

मन आदि में धारण करना या ज्ञान, गुण आदि रखना।

वह विज्ञान के बारे में बहुत जानकारी रखता है।
रखना

Keep in mind or convey as a conviction or view.

Take for granted.
View as important.
Hold these truths to be self-evident.
I hold him personally responsible.
deem, hold, take for, view as

Meaning : ஏதாவதொரு இடம், வீடு முதலியவற்றின் உள்ளே வைப்பது

Example : இங்கே நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வைக்கப்படுகிறது


Translation in other languages :

किसी स्थान, घर आदि के अंदर रखना।

यहाँ बीमार पशुओं को रखा जाता है।
रखना

Meaning : வை, பதி, ஒட்டு

Example : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

Synonyms : ஒட்டு, பதி


Translation in other languages :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

Meaning : போடு, வை

Example : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

Synonyms : போடு


Translation in other languages :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

Meaning : ஒரு நிலையில் அல்லது செயலில் வை

Example : அவள் வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பாள்.


Translation in other languages :

किसी निश्चित या विशेष स्थिति आदि में रखना।

कमरे को साफ रखो।
वह हमेशा अपने आप को चुस्त-दुरुस्त रखती है।
रखना

Meaning : வை

Example : அவள் சமைப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்தாள்.


Translation in other languages :

पकने के लिए आँच पर रखना।

भात बनाने के लिए उसने चूल्हे पर कुकर चढ़ाया।
चढ़ाना

Meaning : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்

Example : அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்

Synonyms : சூடு, செருகு


Translation in other languages :

किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।

उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।
खोंसना

Meaning : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

Example : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

Synonyms : திட்டு, நிந்தி, வஞ்சி


Translation in other languages :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

Meaning : தொழில் அல்லது ஏற்பாடு செய்வது அல்லது செயல்முறையில் வருவது

Example : வாத்தியங்களை வை வீட்டில் போனை வை


Translation in other languages :

* व्यवस्था या प्रबन्ध करना या प्रक्रिया में लाना।

बाजी लगाइए।
घर पर फोन लगाइए।
लगाना

To arrange for.

Place a phone call.
Place a bet.
place

Meaning : வைக்கும் வேலையை மற்றவர்களிடம் விடுவது

Example : சமீரா தன்னுடைய ஆபரணங்களை லாக்கரில் வைத்தாள்


Translation in other languages :

रखने का काम दूसरे से करवाना।

समीरा ने अपने गहने लॉकर में रखवाए।
रखवाना, रखाना

Meaning : புதிய பாத்திரங்களை முதலாவது முறையாக பயன்படுத்துவது

Example : புதிய பாத்திரங்களை பூஜையில் வைத்தான்


Translation in other languages :

नए बरतन को पहली बार काम में लाना।

पूजा के समय उसने कई बरतन अनवाँसे।
अनवाँसना