Meaning : ஒரு வேலை முடிவடையும் செயல் அல்லது இயல்பு
Example :
வேலை முடிந்த பின்பு நான் உங்களை சந்திக்கின்றேன்
Synonyms : காரியமுடிவு, செயல்முடிவு, பணிமுடிவு
Translation in other languages :
किसी कार्य के समाप्त होने की क्रिया या भाव।
कार्य समापन के बाद मैं आपसे मिलूँगा।Meaning : வேலை நிறைவு பெறுதல்.
Example :
காரியம்முடிந்த பிறகு அவன் வீட்டிற்கு சென்றான்
Synonyms : காரியமுடிவு, செயல்முடிவு