Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேலைப்பாடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேலைப்பாடு   பெயர்ச்சொல்

Meaning : துணிகள், சுவர்கள் முதலியவற்றால் உருவான செடி - கொடிகள்

Example : கோயில் சுவர்கள் அழகான வேலைப்பாடுகளில் அலங்கரிக்கப்பட்டுள்ளன

Synonyms : சிமிட்டுவேலை, தொத்துவேலை, பணதி, வினையம்


Translation in other languages :

कपड़ों, दीवारों आदि पर बने बेल और बूटे।

मंदिर की दीवारें सुन्दर बेलबूटों से सजी हैं।
बेल-बूटा, बेलबूटा

A picture or design printed from an engraving.

print

Meaning : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.

Example : சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்

Synonyms : கைவினை


Translation in other languages :

कपड़े आदि पर सुई-डोरे से फूल या बेल-बूटे बनाने का काम।

शीला बहुत अच्छी कढ़ाई करती है।
कढ़ाई, कढ़ाव, कशीदा, कशीदाकारी, गुलकारी, फुलकारी, फूलकारी

Decorative needlework.

embroidery, fancywork

Meaning : பூக்களின் வேலைப்பாடு இருக்கும் ஒரு வகை மெல்லிய துணி

Example : அவள் வேலைப்பாடுள்ள சல்வார் குர்தா அணிகிறாள்


Translation in other languages :

एक प्रकार का बारीक सूती कपड़ा जिस पर फूल कढ़े होते हैं।

उसने चिकन का सलवार कुर्ता पहना है।
चिकन

Meaning : துணிகள் சுவர்கள் முதலியவற்றின் மீது உருவாக்கப்பட்ட பூக்கள் அல்லது மரங்களின் அடையாளம்

Example : இந்த திரையில் உருவாக்கப்பட்ட வேலைப்பாடு கவர்ச்சியாக இருக்கின்றன


Translation in other languages :

कपड़ों, दीवारों आदि पर बने हुए फूलों या वृक्षों आदि के आकार के चिह्न।

इस परदे पर बने हुए बूटे आकर्षक हैं।
बड़ी बूटी, बूटा

Meaning : ஒரு வகை பூ வேலைப்பாடுள்ள துணி

Example : அவன் சிம்மாசனத்தின் மேலே வேலைப்பாடுள்ள விரிப்பு விரித்திருந்தான்

Synonyms : கன்மம், கிற்பு, சிமிட்டு, பணதி, வினையம்


Translation in other languages :

एक प्रकार का फूलदार कपड़ा।

उसने गद्दे के ऊपर जामदानी बिछा दी।
जामदानी

Meaning : ஏதாவது ஒரு அடிப்பாகத்தின் மீது உருவான ஏதாவது ஒரு அடையாளம்

Example : எனக்கு புடவையில் உள்ள வேலைப்பாடு பிடிக்கவில்லை


Translation in other languages :

किसी सतह पर बना या पड़ा हुआ कोई चिह्न।

मुझे साड़ी की छींट पसंद नहीं आई।
छींट

A visible indication made on a surface.

Some previous reader had covered the pages with dozens of marks.
Paw prints were everywhere.
mark, print

Meaning : சாதாரண மல்மல் மீது வண்ண பட்டினால் வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும் துணி

Example : ரேஸ்மா வேலைப்பாடு செய்யப்பட்ட துப்பட்டாவை போட்டிருந்தாள்

Synonyms : கைவினையம், சிமிட்டு வேலை, தொத்துவேலை, வேலைத்திறன்


Translation in other languages :

साधारण मलमल पर रंगीन रेशम से बुटियाँ काढ़ा हुआ कपड़ा।

रेशमा फुलकारी ओढ़े हुए थी।
फुलकारी