Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேலைசெய்பவர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேலைசெய்பவர்   பெயர்ச்சொல்

Meaning : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட வேலையை செய்யும் பொறுப்பில் இருப்பவர்

Example : இந்தக் கல்லூரியில் பணிபுரிபவர் மிகவும் நல்லவராவார்

Synonyms : பணிசெய்பவர், பணிபுரிபவர், வேலைபார்ப்பவர், வேலைபுரிபவர்


Translation in other languages :

वह कर्मचारी वर्ग जो अपने अधिकारी आदि को निर्धारित कार्यों को करने में सहायता करता है।

इस विद्यालय का स्टाफ बहुत ही अच्छा है।
अमला, कर्मचारी वर्ग, स्टाफ

Personnel who assist their superior in carrying out an assigned task.

The hospital has an excellent nursing staff.
The general relied on his staff to make routine decisions.
staff