Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேலை செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேலை செய்   வினைச்சொல்

Meaning : ஒரு இடத்தில் வேலை செய்யும்போது சில சமயம் தற்காலிகமாக சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதுநிரந்தரமில்லாத முறையில் ஒரு இடத்தில் வேலை செய்வது மற்றும் அதன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்

Example : கஜா விடுமுறையில் போன காரணத்தால் தீபக் அவனுடைய வேலையை செய்தான்

Synonyms : வேலைபார்


Translation in other languages :

* अस्थाई रूप से किसी की जगह पर काम करना और उसके उत्तरदायित्वों को निभाना।

गजा के छुट्टी पर जाने के कारण दीपक उसका भी काम करेगा।
काम करना

Help out by taking someone's place and temporarily assuming his responsibilities.

She is covering for our secretary who is ill this week.
cover

Meaning : சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையை செய்வது

Example : மோகன் ஒரு பெரிய அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான்

Synonyms : வேலைபார், வேலைப்பண்ணு


Translation in other languages :

*वेतन लेकर कोई कार्य करना।

मोहन एक बड़े संस्थान में नौकरी करता है।
काम करना, नौकरी करना

Be employed.

Is your husband working again?.
My wife never worked.
Do you want to work after the age of 60?.
She never did any work because she inherited a lot of money.
She works as a waitress to put herself through college.
do work, work

Meaning : பயன்பாட்டில் சிறப்பாகயிருப்பது

Example : மென்மையான உலோகம் நன்றாக வேலை செய்கிறது

Synonyms : இயங்கு


Translation in other languages :

* प्रयोग करने पर एक विशेष तरीके से व्यवहार करना।

मुलायम धातु अच्छी तरह से काम करती है।
काम करना

Behave in a certain way when handled.

This dough does not work easily.
The soft metal works well.
work

Meaning : தன்னுடைய வாழ்க்கை ஏற்றத்துக்கு பாடுபடு

Example : அவன் தன் வருமானத்தைப் பெருக்க அயராது வேலை செய்தான்.


Translation in other languages :

किसी काम में लगे रहना।

राजीव आगे बढ़ने के लिए दिन-रात परिश्रम करता है।
उद्यम करना, परिश्रम करना, पसीना बहाना, मशक्कत करना, मेहनत करना, श्रम करना

Exert oneself by doing mental or physical work for a purpose or out of necessity.

I will work hard to improve my grades.
She worked hard for better living conditions for the poor.
work