Meaning : மருந்தாக பயன்படும் தாவரத்தின் ஒரு வேர்
Example :
வைத்தியர் ஒரு வேரை அரைத்து நோயாளிக்கு கொடுத்தார்
Translation in other languages :
Meaning : வினைச் சொற்களின் மூல உறுப்பு
Example :
படித்தான் என்ற சொல்லின் வேர் சொல் படி ஆகும்.
Synonyms : மூலம்
Translation in other languages :
Meaning : சத்தையும் நீரையும் பெரும் பொருட்டு அடிபாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் ஒரு பாகம்.
Example :
ஆயுவேதத்தில் பல வகையான வேர்கள் பயன்படுகிறது
Translation in other languages :