Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேதம் தொடர்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : ரிஷிகள் மூலமாக உருவாக்கப்பட்ட

Example : வேதம், உபநிஷதம் முதலியவை வேதம் தொடர்பான நூல்கள் ஆகும்

Synonyms : மறைநூல் சம்பந்தமான, மறைநூல் தொடர்பான, வேதம் சம்பந்தமான


Translation in other languages :

ऋषियों द्वारा किया हुआ।

वेद, उपनिषद् आदि आर्ष ग्रंथ हैं।
आर्ष, ऋषिकृत

Meaning : வேதம் அல்லது வேதத்தினால் தொடர்புடையது

Example : சின்மய ஆசிரமத்தில் வேதம் தொடர்பான கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது


Translation in other languages :

वेद का या वेद से संबंधित।

चिन्मय आश्रम में वैदिक शिक्षा दी जाती है।
आर्ष, वेदीय, वैदिक

Of or relating to the Vedas or to the ancient Sanskrit in which they were written.

The Vedic literature.
vedic