Meaning : துக்கம் இருப்பது
Example :
தாயோடு சேர்ந்து சிறிய குழந்தையும் துக்கமடைகிறது
Synonyms : கஷ்டப்படு, துக்கமடை, துன்பப்படு
Translation in other languages :
उदास या म्लान होना।
माँ से मिलने की तड़प में छोटा बच्चा उदस गया है।Meaning : வருந்தும் செயல்.
Example :
இறந்த நபர் எப்போதும் திரும்பி வருவதில்லை. நீங்கள் அதிகமாக துக்கப்படாதீர்கள்
Synonyms : கவலைபடு, துக்கப்படு
Translation in other languages :
खेद या दुख करना।
मरा व्यक्ति कभी वापस नहीं आता, आप ज्यादा दुखी मत होइए।