Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேண்டுதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேண்டுதல்   வினைச்சொல்

Meaning : பணிவுடனும் நயமாகவும் ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளுதல்.

Example : அவன் பணம் தருமாறு வேண்டினான்

Synonyms : தயவுகூர்ந்துகேள்


Translation in other languages :

किसी से कुछ लेने के लिए इच्छा प्रकट करना।

वह आपसे कुछ माँग रहा है।
अर्थना, फरमाइश करना, फर्माइश करना, फ़रमाइश करना, फ़र्माइश करना, माँगना, मांगना, हाथ पसारना, हाथ फैलाना

Express the need or desire for.

She requested an extra bed in her room.
She called for room service.
When you call, always ask for Mary.
ask for, bespeak, call for, quest, request

வேண்டுதல்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒத்துக்கொள்ளுமாறு நயந்து கேட்டல்.

Example : வேலைக்காரன் விடுமுறைகாக வேண்டுகோள் விடுத்தான்

Synonyms : வேண்டுகோள்


Translation in other languages :

किसी से कुछ करने के लिए नम्रतापूर्वक किया जाने वाला निवेदन।

चपरासी ने छुट्टी के लिए अधिकारी से प्रार्थना की।
अनुनय, अनुरोध, अभियाचन, अभ्यर्थन, अभ्यर्थना, अरज, अर्ज़, इल्तिजा, इस्तदुआ, गुजारिश, दुआ, निवेदन, प्रार्थना, मिन्नत, याचना, विनती, विनय

Earnest or urgent request.

An entreaty to stop the fighting.
An appeal for help.
An appeal to the public to keep calm.
appeal, entreaty, prayer

Meaning : ஒருவரிடம் ஒன்றை கெஞ்சிக் கேட்கும் செயல்.

Example : இராமல் தன் எஜமானிடம் பைசாவிற்காக வேண்டியது தேவையில்லாமல் போய்விட்டது

Synonyms : யாசித்தல்


Translation in other languages :

कुछ पाने के लिए प्रार्थना करने की क्रिया या भाव।

राम की अपने मालिक से पैसों के लिए की गई याचना व्यर्थ हो गई।
अध्येषण, अभियाचना, अभ्यर्थना, अर्थना, अर्दन, अर्दनि, गुजारिश, प्रार्थना, माँग, मांग, याचन, याचना

Reverent petition to a deity.

orison, petition, prayer