Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேண்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேண்டு   வினைச்சொல்

Meaning : ஏதாவதொரு செயல் அல்லது விஷயத்திற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது

Example : விவசாயி மழைக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கிறான்

Synonyms : பிரார்த்தனைசெய்


Translation in other languages :

किसी कार्य अथवा बात के लिए ईश्वर आदि से प्रार्थना करना।

किसान वर्षा के लिए भगवान से मना रहे हैं।
मनाना

Meaning : பணிவோடு நயமாகக் கேட்டல்.

Example : நாளை விடுமுறை வேண்டுமென்று உங்களிடம் பணிவுடன் வேண்டுகிறேன்


Translation in other languages :

नम्रतापूर्वक किसी से कुछ कहना।

मैं आपसे यह निवेदन करता हूँ कि मुझे घर जाने दीजिए।
अनुनय करना, अनुराधना, अनुरोध करना, अपील करना, दुआ करना, निवेदन करना, प्रार्थना करना, विनती करना, विनय करना

Ask for or request earnestly.

The prophet bid all people to become good persons.
adjure, beseech, bid, conjure, entreat, press

Meaning : வேண்டியதைப் பெற்றிருத்தல்

Example : தந்தை தன் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வேண்டுமென்று கோரினார்.

Synonyms : பெற விரும்பு, வேண்டுமென்று கோரு


Translation in other languages :

* किसी की आवश्यकता या ज़रूरत होना।

हमें कुछ नई वस्तुओं की आवश्यकता है।
इस काम के लिए दो सौ लोग लगेंगे।
आवश्यकता पड़ना, आवश्यकता होना, जरूरत पड़ना, जरूरत होना, ज़रूरत पड़ना, ज़रूरत होना, लगना

Have need of.

This piano wants the attention of a competent tuner.
need, require, want