Meaning : அதிக லாபம் தருவது, தீவிரமான செயல்
Example :
மாநில அளவில் காவலர்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.
Translation in other languages :
Meaning : மனிதன் உணவுக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும் தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்.
Example :
பழங்காலத்தில் ராஜாக்கள் வேட்டைக்காக காட்டிற்கு சென்றார்கள்
Translation in other languages :
Meaning : வேட்டைச் செய்யும்
Example :
வேட்டைக்காரன் முயலைக் கண்டதும் தன் வேட்டை நாயை ஏவிவிடு_த்த்_.
Synonyms : வேட்டைக்காரன்
Meaning : வேட்டையாடப்படும் பறவை மற்றும் விலங்குகள்
Example :
வேட்டையில் சுடப்பட்ட புறா புதருக்குள் விழுந்து இருந்தது.
Translation in other languages :