Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஆண்கள் இடுப்பில் சுற்றி அணியும் கணுக்கால் வரை நீளமுள்ள வெள்ளை நிற ஆடை.
Example : வேட்டி சட்டை நம்முடைய கலச்சார உடை
Synonyms : வேஸ்டி
Translation in other languages :हिन्दी English
कमर से घुटनों के नीचे तक ढकने के लिए कमर में लपेट कर पहनने का एक मर्दाना कपड़ा।
A long loincloth worn by Hindu men.
Install App