Meaning : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
Example :
தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்
Synonyms : குறும்பு, லீலை, விளையாட்டு
Translation in other languages :
केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।
माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।Meaning : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை
Example :
அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது
Synonyms : தமாஷ், விசித்திரம், விந்தை, விந்நியாசம்
Translation in other languages :
Any undertaking that is easy to do.
Marketing this product will be no picnic.