Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேகமில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேகமில்லாத   பெயரடை

Meaning : செயலைச் செய்வதற்குக் காட்டும் ஆர்வமில்லாத் தன்மை

Example : உற்சாகமில்லாத மனிதர்களை விளையாட்டு குழுவிலிருந்து வெளியேற்றி விட்டனர்

Synonyms : உற்சாகமற்ற, உற்சாகமில்லாத, வேகமற்ற


Translation in other languages :

जिसमें उत्साह या स्फूर्ति न हो।

निरुत्साहित खिलाड़ियों को दल से बाहर कर दिया गया।
अनुत्साहित, अनुत्साही, अप्रगल्भ, अस्फूर्त, उत्साहहीन, निरुत्साहित, निरुत्साही, स्फूर्तिहीन, हतोत्साहित

Feeling or showing little interest or enthusiasm.

A halfhearted effort.
Gave only lukewarm support to the candidate.
half-hearted, halfhearted, lukewarm, tepid