Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேகமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேகமான   பெயரடை

Meaning : ஒன்றில் வேகம் இருப்பது அல்லது வேகத்துடன் எறியக்கூடிய

Example : ஜகீர்கான் ஒரு வேகமான பந்துவீச்சாளன்

Synonyms : வேக


Translation in other languages :

जिसमें तेजी हो या तेजी के साथ फेंकनेवाला।

जहीर खान एक तेज गेंदबाज हैं।
तेज, तेज़

Meaning : மிகவும் வேகமான

Example : சச்சினின் வேகமான ஆட்டத்தைக் கண்டு அனைவரும் வியந்துப் போனார்கள்.

Synonyms : சக்தியான


Translation in other languages :

बहुत जोर का।

सचिन की धुँआँधार बल्लेबाज़ी से भारत को विजय मिली।
ज़ोरदार, जोरदार, धमाकेदार, धुँआँधार, धुआँधार, धुआंधार, धूँआँधार, धूआँधार

Forceful and definite in expression or action.

The document contained a particularly emphatic guarantee of religious liberty.
emphatic, forceful

Meaning : நடந்துக்கொண்டிருக்கிற

Example : இப்பொழுது அவன் பலமான தேடுதலை நடத்திக் கொண்டிருக்கிறான்

Synonyms : உறுதியான, பலமான


Translation in other languages :

जो चल रहा हो।

चालू काम किसी भी हालत में नहीं रुकना चाहिए।
चालू, जारी, शुरू

Currently happening.

An ongoing economic crisis.
on-going, ongoing

Meaning : வேகமாக செயல்படும் முறையிலான

Example : கணினி வேகமான முறையில் செயல்படும் கருவி.

Synonyms : தீவிரமான


Translation in other languages :

जिसका जल्दी पहुँचना या जिसके संबंध में जल्दी कार्रवाई होना आवश्यक हो।

त्वरित संदेश भेजने के लिए अत्यंत आधुनिक उपकरणों की व्यवस्था की जाएगी।
कम्प्यूटर पर ई-विक्रय त्वरित सेवाएँ उपलब्ध हैं।
त्वरित

Performed with little or no delay.

An immediate reply to my letter.
A prompt reply.
Was quick to respond.
A straightaway denial.
immediate, prompt, quick, straightaway

Meaning : வேகமாக நடக்கிற அல்லது சென்று சேர்கிற

Example : ஒவ்வொரு செயலையும் வேகமான முறையில் செய்து முடிக்க எண்ணக்கூடாது.

Synonyms : தீவிரமான


Translation in other languages :

जल्दी चलने या पहुँचने वाला।

त्वरित गति से चलने वाली गाड़ियों की संख्या शीघ्र ही दोगुनी कर दी जाएगी।
त्वरित