Meaning : குறிப்பிட்ட இடத்தில் பல்வேறு உயிரினங்கள், மொழிகள், பண்பாடு போன்றவை தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தியவாறு அமைந்திருக்கும் தன்மை.
Example :
இந்திய பண்பாட்டில் பல்வேறு வேற்றுமை காணப்படுகிறது
Translation in other languages :
Noticeable heterogeneity.
A diversity of possibilities.Meaning : ஒன்றுக்கு மேற்பட்ட
Example :
இந்தியாவில் பல்வேறான மொழிகள் பேசப்பட்டு வருகின்றன
Synonyms : பலவித, பலவிதமான, பலவேறான, பல்வேறான, பல்வேறு, விதவிதமான, வெவ்வேறான
Translation in other languages :
(used with count nouns) of an indefinite number more than 2 or 3 but not many.
Several letters came in the mail.