Meaning : பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.
Example :
பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்
Synonyms : வெண்மையான
Translation in other languages :
गौर वर्ण का या जिसका रंग साफ़ हो।
ज्यादातर लोग गोरी बहू पसंद करते हैं।Meaning : வெள்ளையான, வெண்நிறமான
Example :
வெண்நிறமான புறா ஒன்று வானில் பறந்தது.
Synonyms : வெண்நிறமான
Translation in other languages :