Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெள்ளை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெள்ளை   பெயர்ச்சொல்

Meaning : பாலின் நிறம்.

Example : இந்த தாமரை வெள்ளைநிறமுடையது

Synonyms : வெண்மை


Translation in other languages :

वह रंग जो उजला या श्वेत हो।

पीले रंगे हुए खाने को सफेद से रंग दो।
अर्जुन, अर्जुनछवि, अवदात, शुक्ल, श्वित्र, श्वेत, सफेद

The quality or state of the achromatic color of greatest lightness (bearing the least resemblance to black).

white, whiteness

வெள்ளை   பெயரடை

Meaning : வெண்மை நிற ( குதிரை )

Example : ஒரு போர்வீரன் வெண்மைநிற குதிரையின் மீது உட்கார்ந்திருந்தான்

Synonyms : வெண்ணிற, வெண்மைநிற, வெள்ளைநிற


Translation in other languages :

सफेद रंग का (घोड़ा)।

एक सैनिक नुकरे घोड़े पर बैठा हुआ था।
नुकरा

Meaning : பாலின் நிறமுடைய

Example : வெண்மை நிற குதிரை ஒன்று ஓடிவந்தது.

Synonyms : வெண்மை


Translation in other languages :

जो दूध के रंग का हो।

वह नीचे से ऊपर तक दूधिया वस्त्र में लिपटी हुई थी।
दुधिया, दूधिया

Meaning : வெண்மையாக உள்ள (முடி )

Example : அவன் தன்னுடைய வெண்மையான முடிகளுக்கு கறுப்பு சாயமிட விரும்பினான்

Synonyms : வெண்மையான, வெளுத்த


Translation in other languages :

जो सफेद हो गया हो (बाल)।

वह अपने पके बालों को काला करवाना चाहता है।
पका

Showing characteristics of age, especially having grey or white hair.

Whose beard with age is hoar.
Nodded his hoary head.
gray, gray-haired, gray-headed, grey, grey-haired, grey-headed, grizzly, hoar, hoary, white-haired