Meaning : பயிரிட்டால் விளையக்கூடிய வளம் நிறைந்த நிலம்
Example :
இந்தியாவின் மலைப்பகுதியில் விளைநிலம் குறைவாக இருக்கிறது
Synonyms : உற்பத்திநிலம், சாகுபடிநிலம், மகசூல்நிலம், விளைநிலம்
Translation in other languages :
Meaning : நல்ல விளைச்சலை கொடுத்து அறுவடை செய்யும் நிலம்
Example :
விவசாயியின் சொத்து அவருடைய விளைச்சல் நிலம் ஆகும்
Synonyms : உற்பத்திநிலம், உற்பத்திபூமி, சாகுபடிநிலம், சாகுபடிபூமி, விளைகின்ற நிலம், விளைச்சல் நிலம், விளையும்பூமி, வெள்ளாமைபூமி
Translation in other languages :
वह भूमि जिसमें फसलें अच्छी तरह उपजती हों।
किसान का धन उसकी उपजाऊ भूमि ही होती है।