Meaning : மழை முதலியவற்றால் நீர்ப் பெருக்கு.
Example :
அதிக மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது
Translation in other languages :
The rising of a body of water and its overflowing onto normally dry land.
Plains fertilized by annual inundations.Meaning : ஓடும் செயல் அல்லது நிலை
Example :
மழை காலத்தில் நீர்பெருக்கு அதிகமாக இருக்கும்.
Synonyms : நீர்பெருக்கு, பிரவாகம்
Translation in other languages :
Meaning : நீரோட்டம், வெள்ளம், பிரவாகம், அருவி, ஆறு
Example :
சுதாகரன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
Synonyms : அருவி, ஆறு, நீரோட்டம், பிரவாகம்
Translation in other languages :
* भाषा, कला, संगीत आदि में कुछ अभिव्यक्त या प्रकट करने का तरीका जो किसी विशेष व्यक्ति, समुदाय या अवधि की विशिष्टता हो।
सभी पत्रकार समाचार-पत्रों की शैली को अपनाना चाहते हैं।A way of expressing something (in language or art or music etc.) that is characteristic of a particular person or group of people or period.
All the reporters were expected to adopt the style of the newspaper.Meaning : திடீரென மிகவும் அதிக அளவில் வரும் செயல்
Example :
மக்களுக்கு பிடித்த தலைவனை பார்ப்பதற்காக மக்களின் கூட்டம் வெள்ளமாக திரண்டது
Synonyms : திரளாக படையெடுத்து வருதல்
Translation in other languages :
अचानक बहुत अधिक मात्रा में आने की क्रिया।
भीड़ की उमड़ को रोकने के लिए पुलिस को अश्रु गैस छोड़नी पड़ी।