Meaning : கலையிழந்து இருப்பது.
Example :
கெட்ட செய்தியை கேட்ட உடன் அவன் முகம் வெளுத்தது
Translation in other languages :
कांति का मलिन पड़ना।
बुरी ख़बर सुन कर उसका चेहरा मुरझा गया।Meaning : அதனுடைய வண்ணம் கலைந்த.
Example :
அந்த போர்வை வெளுத்த வண்ணமாக இருக்கிறது
Translation in other languages :
Not artificially colored or bleached.
Unbleached blonde hair.Meaning : வெளிறிய நிறம்.
Example :
அவன் கவலையோடு இருப்பதால் வெளுத்த முகமாக காணப்படுகிறான்
Translation in other languages :
Meaning : வெண்மையாக உள்ள (முடி )
Example :
அவன் தன்னுடைய வெண்மையான முடிகளுக்கு கறுப்பு சாயமிட விரும்பினான்
Translation in other languages :
Showing characteristics of age, especially having grey or white hair.
Whose beard with age is hoar.