Meaning : இதில் பயம், மோகம், குரோதம் முதலியவற்றின் காரணமாக முகத்தின் நிறம் மாறுவது இலக்கியத்தின் ஒரு உணர்வு
Example :
தந்தையின் முகம் வெளிறிப்போயிருந்ததைப் பார்த்து குழந்தை பயந்து ஓடியது
Translation in other languages :
साहित्य में एक भाव जिसमें भय, मोह, क्रोध आदि के कारण मुख का रंग बदलता है।
पिता का चेहरा विवर्ण होते देख बच्चा डरकर भाग गया।