Meaning : வெளியிடு
Example :
அரசு புதிய தபால்தலையை வெளியிட்டது
Translation in other languages :
जारी करना या उपलब्ध कराना।
सरकार ने नया डाक टिकट निकाला है।Meaning : வெளிவா, வெளியாகு, வெளியிடு
Example :
அவர் எழுதிய புதிய புத்தகம் வெளியிடப்பட்டது
Translation in other languages :
Meaning : பார்க்கும் பொருட்டு வெளியிடுவது அல்லது வெளிப்படுத்துவது
Example :
இந்த அறிவியலின் மூலமாக கம்பெனி தன்னுடைய புதிய புதிய கார்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது நீங்கள் கோபத்தைக் வெளிக்காட்டாதீர்கள்
Synonyms : வெளிக்காட்டு
Translation in other languages :
देखने आदि के लिए सामने रखना या प्रकट करना।
इस विज्ञापन के माध्यम से कंपनी अपनी नई-नई कारें दिखा रही है।Meaning : அறிமுகப்படுத்து, வெளியிடு
Example :
துக்ளக்கின் ஆட்சி காலத்தில் அவருடைய பெயர் பொரிக்கப்பட்ட நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
Synonyms : அறிமுகப்படுத்து
Translation in other languages :
किसी वस्तु आदि का प्रचलन में आना।
तुगलक के समय में उसके नाम के सिक्के चले।Meaning : படைப்புகளை வெளியிடுவது
Example :
அவன் இதுவரை இரண்டு புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறான்
Synonyms : பிரசுரி
Translation in other languages :