Meaning : மறைமுக செய்தி, தகவல் முதலியவற்றை தெரிந்தே வெளிப்படுத்துவது
Example :
ஆசிரியர் வினாத்தாளை வெளியாக்கினார்
Synonyms : அவுட்டாக்கு, வெளியாக்கு
Translation in other languages :
गोपनीय समाचार, सूचना आदि को जान-बूझकर प्रकट करना।
शिक्षक ने प्रश्न-पत्र लीक किया।Meaning : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்ககூடிய நிலை
Example :
அவன் தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தினான்
Synonyms : தெளிவுசெய்
Translation in other languages :
किसी बात आदि को व्यक्त करना।
उसने अपने विचारों को अभिव्यक्त किया।Meaning : உணர்வு, திறமை, கருத்து முதலியவற்றை அறியக்கூடிய வகையில் வெளிப்படச் செய்தல்
Example :
நடிகன் மேடையில் தன் நடிப்பை வெளிப்படுத்தினான்
Translation in other languages :
Come into sight or view.
He suddenly appeared at the wedding.Meaning : மறைத்து,அழுத்தி அல்லது தெரியாத பொருள் அல்லது விசயத்தை அறிந்திருப்பது
Example :
உறிஞ்சி வேட்டையாடும் மக்களை வெளிக்கொண்டுவர வேண்டும்
Synonyms : வெளிக்கொண்டுவா
Translation in other languages :
छिपी, दबी या अज्ञात बात या वस्तु आदि के विषय में जानकारी होना।
शोषण के शिकार लोगों को सामने आना चाहिए।