Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெளிச்சம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெளிச்சம்   வினைச்சொல்

Meaning : ஒரு விசயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருதல்

Example : வரும் நாளில் நாளிதழ் - பத்திரிக்கைகளில் தலைவர்களின் புதிய-புதிய செய்திகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும்

Synonyms : அம்பலத்துக்கு, வெட்டவெளிச்சம், வெளி, வெளிப்படையாய்


Translation in other languages :

किसी बात आदि को प्रकाश में लाना।

आए दिन पत्र-पत्रिकाएँ नेताओं के नए-नए कारनामें उछालती हैं।
उचालना, उछारना, उछालना

வெளிச்சம்   பெயர்ச்சொல்

Meaning : சூரியன் சந்திரன் அல்லது விளக்கு போன்றவற்றிலிருந்து வரும் ஒளி

Example : வெளிச்சத்திலிருந்து வாணமண்டலத்திற்கிடையே உள்ள தூரத்தை அளக்கின்றனர்

Synonyms : பிரகாசம்


Translation in other languages :

दूरी नापने की इकाई जो निर्वात में प्रकाश द्वारा एक वर्ष में तय की गई दूरी के बराबर होती है।

प्रकाश वर्ष से खगोलीय पिंडों के बीच की दूरी नापते हैं।
प्रकाश वर्ष, प्रकाशवर्ष

The distance that light travels in a vacuum in 1 year. 5.88 trillion miles or 9.46 trillion kilometers.

light year, light-year

Meaning : ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.

Example : சூரியன் உதித்ததும் நான்கு பக்கமும் பிரகாசம் பரவியது

Synonyms : பிரகாசம்


Translation in other languages :

(physics) electromagnetic radiation that can produce a visual sensation.

The light was filtered through a soft glass window.
light, visible light, visible radiation