Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெளி   வினைச்சொல்

Meaning : ஒரு விசயத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருதல்

Example : வரும் நாளில் நாளிதழ் - பத்திரிக்கைகளில் தலைவர்களின் புதிய-புதிய செய்திகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்படும்

Synonyms : அம்பலத்துக்கு, வெட்டவெளிச்சம், வெளிச்சம், வெளிப்படையாய்


Translation in other languages :

किसी बात आदि को प्रकाश में लाना।

आए दिन पत्र-पत्रिकाएँ नेताओं के नए-नए कारनामें उछालती हैं।
उचालना, उछारना, उछालना

வெளி   பெயரடை

Meaning : வெளிப்புற,வெளி

Example : அவன் இயந்திரத்தின் வெளிப்புற பகுதியைச் சுத்தம் செய்கிறான்.

Synonyms : வெளிப்புற


Translation in other languages :

बाहर या ऊपर से दिखाई देनेवाला।

वह यंत्र के बाहरी भाग की सफाई कर रहा है।
ऊपरी, बाहरी

Being on or toward the outside of the body.

The outer ear.
outer