Meaning : வெற்றியை உறுதியாக்குதல்
Example :
இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது
Synonyms : வெற்றிகொள், வெற்றிபெறு
Translation in other languages :
Meaning : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்
Example :
சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்
Synonyms : வெற்றிகொள், வெற்றிபெறு
Translation in other languages :
किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।
स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।