Meaning : தேர்வு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நிலை.
Example :
இந்த போட்டியில் வெற்றியடைந்த மாணவர்களில் ரோகினும் ஒருவன்
Synonyms : ஜெயமடைந்த, தேர்ச்சிபெற்ற, வெற்றியடைந்த
Translation in other languages :
Having succeeded or being marked by a favorable outcome.
A successful architect.Meaning : வெற்றிபெற்ற,வென்ற
Example :
வெற்றிபெற்ற அரசன் தோற்ற அரசனைக் கைது செய்தான்.
Synonyms : வென்ற
Translation in other languages :