Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெற்றிபெறாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெற்றிபெறாத   பெயரடை

Meaning : தேர்வு, விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலை.

Example : அவன் ஓட்டப்பந்தியத்தில் வெற்றிபெறாத நிலையில் இருக்கிறான்

Synonyms : ஜெயமடையாத, ஜெயம்பெறாத, தேர்ச்சிபெறாத, தேர்ச்சியடையாத, வெற்றியடையாத


Translation in other languages :

जो सफल न हुआ हो।

नौकरी पाने के असफल प्रयासों के कारण वह निराश हो गया।
अविकच, असफल, नाकाम, नाकामयाब, निष्फल, फ्लाप, विफल

Failing to accomplish an intended result.

An abortive revolt.
A stillborn plot to assassinate the President.
abortive, stillborn, unsuccessful

Meaning : சண்டை பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டநிலை.

Example : தோல்வியடைந்த இராஜா வெட்கத்தால் இறந்து விட்டான்

Synonyms : தோல்வியடைந்த, வெற்றிஇழந்த


Translation in other languages :

जो हार गया हो।

पराजित राजा पुरु ने सिकन्दर के सामने सिर नहीं झुकाया।
अपध्वस्त, अभिभवनीय, अभिभूत, अभिमृष्ट, अभिशक्त, अवगणित, अवजित, अवज्ञात, आक्रांत, आक्रान्त, आवर्जित, जेर, पराजित, परास्त, पस्त

Meaning : ஒன்றின் செயல் முழுமையாக இல்லாதது

Example : வெற்றிப்பெறாத நபர்களுக்கு செயலை முழுமையாக செய்வதற்காக மறுபடியும் சந்தர்ப்பம் கொடுங்கள்

Synonyms : வெற்றியடையாத


Translation in other languages :

जिसका कार्य पूरा न हुआ हो।

अकृतार्थ व्यक्तियों को कार्य पूरा करने के लिए पुनः अवसर दिया जाय।
अकृतकार्य, अकृतार्थ