Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெற்றிடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெற்றிடம்   பெயர்ச்சொல்

Meaning : முற்றிலும் ஒன்றுமே இல்லாத நிலை.

Example : மனைவி இறந்த பிறகு அவனுடைய வாழ்க்கையே சூனியமாகி விட்டது

Synonyms : சூனியம்


Translation in other languages :

रिक्त या खाली होने की अवस्था या भाव।

पत्नी की मौत के बाद उसके जीवन में रिक्तता आ गई।
ख़ालीपन, खालीपन, राहित्य, रिक्तता, रीतापन, शून्यता

The state of containing nothing.

emptiness

Meaning : காற்று அல்லது திரவப் பொருளினால் நிரம்பிய ஒரு செல்லின் புரோட்டாபிளாசத்தில் அமைந்துள்ள ஒரு காலியிடம்

Example : செல்கள் வெற்றிடத்திலும் சில செயல்களை வெளிக் கொணரச் செய்கிறது


Translation in other languages :

किसी कोशिका के जीवद्रव्य में स्थित एक अवकाश अथवा गुहा जो वायु या तरल पदार्थ से भरी होती है।

कोशिका में रिक्तिका भी कई कार्यों को संपादित करती है।
रिक्तिका

A tiny cavity filled with fluid in the cytoplasm of a cell.

vacuole

Meaning : ஏதும் நிரப்பப்படாத காலியான இடம்

Example : அந்த வெற்றிடத்தில் பேரை எழுதுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.


Translation in other languages :

जिसमें कुछ लिखा हुआ न हो।

खाली स्थान में उपयुक्त शब्द भरें।
ख़ाली स्थान, खाली जगह, खाली स्थान, रिक्त स्थान

A blank area.

Write your name in the space provided.
blank space, place, space