Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெறுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெறுப்பு   பெயர்ச்சொல்

Meaning : துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் தன் மேல் ஏற்படும் வெறுப்பு.

Example : அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது

Synonyms : அருவருப்பு, அலுப்பு, கசப்பு, காழ்ப்பு, சலிப்பு, விரக்தி


Translation in other languages :

सांसारिक सुख-भोगों से मन भर जाने के कारण उनकी ओर प्रवृत्ति न रह जाने की अवस्था या भाव।

विरक्ति मनुष्य को निर्भय बनाती है।
मन उचाट हो गया है।
आरति, उचाट, उचाटी, उच्चाट, बैराग, बैराग्य, विरक्ति, विरति, वैराग, वैराग्य

Freeing from false belief or illusions.

disenchantment, disillusion, disillusionment

Meaning : ஒரு செயலில் விருப்பம் இல்லாத நிலை.

Example : திரும்பத்திரும்ப ஒரே விசயத்தைப் பேசுவது வெறுப்பைத்தருகிறது

Synonyms : எரிச்சல், கசப்பு, காழ்ப்பு, மனசகப்பு


Translation in other languages :

वह मनोवृत्ति जो किसी को बहुत बुरा समझकर सदा उससे दूर रहने की प्रेरणा देती है।

जहाँ घृणा होती है वहाँ दया का अभाव होता हैं।
उसने मुझे हक़ारत भरी नज़र से देखा।
अभिक्रोश, अरुचि, आर, गुरेज, गुरेज़, घिन, घृणा, जुगुप्सा, नफरत, नफ़रत, वितृष्णा, हक़ारत, हकारत, हिक़ारत, हिकारत