Meaning : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்கும் நிலை
Example :
வெறுப்பான மனிதர்களை யாரும் விரும்ப மாட்டார்கள்
Translation in other languages :
Meaning : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
Example :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
Synonyms : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, காழ்ப்பான, சலிப்பான
Translation in other languages :
Offensive to the mind.
An abhorrent deed.