Meaning : பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.
Example :
பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்
Synonyms : வெள்ளையான
Translation in other languages :
गौर वर्ण का या जिसका रंग साफ़ हो।
ज्यादातर लोग गोरी बहू पसंद करते हैं।Meaning : நிறமற்ற, வெண்மையான
Example :
விதவைகள் நிறமற்ற ஆடைகளையே அணிகிறார்கள்.
Synonyms : நிறமற்ற
Translation in other languages :
Meaning : வெண்மையாக உள்ள (முடி )
Example :
அவன் தன்னுடைய வெண்மையான முடிகளுக்கு கறுப்பு சாயமிட விரும்பினான்
Translation in other languages :
Showing characteristics of age, especially having grey or white hair.
Whose beard with age is hoar.