Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெட்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெட்கம்   பெயர்ச்சொல்

Meaning : பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

Example : வெட்கத்தின் காரணமாக அவன் யாருடனும் தெளிவாக பேசவில்லை

Synonyms : நாணம்


Translation in other languages :

लज्जाशील होने की अवस्था या भाव।

लज्जाशीलता के कारण वह किसी से खुलकर बात नहीं कर पाती।
लजीलापन, लज्जाशीलता, शरमीलापन

A feeling of fear of embarrassment.

shyness

Meaning : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்

Example : தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது

Synonyms : அச்சம், தடுமாற்றம், தயக்கம்


Translation in other languages :

कोई काम करने से पहले मन में होनेवाली हलकी रुकावट।

दीपा को यह उपहार देने में मुझे हिचक हो रही है।
दीपा को यह उपहार देने से पहले मैं आगा-पीछा कर रहा था।
अकधक, आगपीछ, आगा-पीछा, आगापीछा, झिझक, व्रीड़ा, संकोच, हिचक, हिचकिचाहट

A feeling of diffidence and indecision about doing something.

hesitance, hesitancy

Meaning : இயல்புக்கு மாறான ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும் தயக்க உணர்வு

Example : என்னை தொடாதே, எனக்கு கூச்சம் ஏற்படுகிறது.

Synonyms : கூச்சம்


Translation in other languages :

बगल आदि जैसे कोमल अंगों को छूने या सहलाने से होने वाली मधुर अनुभूति जिससे लोगों को हँसी आती है।

बच्चों को गुदगदी अच्छी लगती है।
गुदगुदाहट, गुदगुदी

A cutaneous sensation often resulting from light stroking.

tickle

Meaning : ஒருவரை அல்லது ஒரு நிலையை எதிர்க்கொள்ள முடியாமல் பின் வாங்க வைக்கும் கூச்ச உணர்வு.

Example : அந்த பெண் வெட்கத்தில் முகம் சிவந்தாள்

Synonyms : கூச்சம், நாணம்


Translation in other languages :

वह मनोभाव जो स्वभावतः अथवा संकोच, दोष आदि के कारण दूसरों के सामने सिर उठाने या बोलने नहीं देता है।

लज्जा के मारे वह कुछ न बोल सकी।
अवि, आकुंठन, आकुण्ठन, आर, कानि, खिली, ग़ैरत, गैरत, झेंप, झेप, नटांतिका, नटान्तिका, पत, मंदाक्ष, मन्दाक्ष, मुरव्वत, मुरौवत, लज्जा, लाज, लिहाज, लिहाज़, व्रीड़, व्रीड़न, व्रीड़ा, व्रीडा, शरम, शरमिंदगी, शर्म, शर्मिंदगी, संकोच, सकुचाहट, हया, हिजाब, ह्री, ह्रीका

A feeling of fear of embarrassment.

shyness