Meaning : கைகளால் எதிரிகளின் மீது எறியப்படும் இரும்பு வெடி மருந்திலான ஒரு உருண்டை
Example :
சேனைகள் கோட்டையின் மீது எறிவதற்காக சில டன் வெடிமருந்து குண்டுகள் வாங்கினர்
Synonyms : எரிமருந்து
Translation in other languages :
लोहे, बारूद आदि का वह गोल पिंड जिसे प्रक्षेपास्त्रों में भरकर या हाथों से शत्रुओं पर फेंकते हैं।
सेना ने किले पर फतह पाने के लिए कई टन बारूद गोला ख़र्च किये।A small explosive bomb thrown by hand or fired from a missile.
grenadeMeaning : பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும் வெடிக்கும் தன்மை கொண்ட ரசாயனக் கலவை.
Example :
வெடிப்பொருட்களில் வெடிமருந்து வைக்கப்பட்டுள்ளன
Translation in other languages :