Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெடிகுண்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெடிகுண்டு   பெயர்ச்சொல்

Meaning : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி

Example : அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.

Synonyms : வெடி


Translation in other languages :

बम की तरह बहुत ज़ोर की आवाज निकालने वाला एक पटाका।

बंदरों को भगाने के लिए उसने बम फोड़ा।
बम

An explosive device fused to explode under specific conditions.

bomb

Meaning : வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.

Example : வெடிகுண்டு மனித சமுதாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது

Synonyms : பாம்


Translation in other languages :

विस्फोटक पदार्थों का वह गोला जो किसी को मारने के लिए उस पर फेंका जाता है।

बम गोला मानव समाज के लिए बहुत ही घातक है।
गोला, बम, बम गोला

An explosive device fused to explode under specific conditions.

bomb

Meaning : சிவனை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் வெடிகுண்டு சத்தம்

Example : வெடிகுண்டு சத்தத்தினால் சிவன் கோயில் அதிர்ந்தது


Translation in other languages :

शिव को प्रसन्न करने के लिए किया जाने वाला बम शब्द।

बम की आवाज़ से शिवमंदिर गूँज रहा था।
बम, बम-बम, बोल बम