Meaning : யானை மேல் சென்று நடத்தக்கூடிய ஒரு வகை பெரிய துப்பாக்கி
Example :
பழங்காலத்தில் யுத்தத்தில் பீரங்கியின் பயன்பாடு இருந்தது
Synonyms : பீரங்கி, பெருநாளியம்
Translation in other languages :
हाथी पर से चलायी जानेवाली एक प्रकार की बड़ी तोप।
प्राचीन समय में युद्ध में धमाके का प्रयोग होता था।