Meaning : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
Example :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
Synonyms : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள்
Translation in other languages :
Meaning : மிக அதிகமாக கோபம் இருப்பது
Example :
மனைவியின் விசயத்தைக் கேட்டு கணவன் மிகுந்த கோபம் கொண்டான்
Synonyms : ஆக்ரோஷங்கொள், கடுஞ்சினங்கொள், காட்டங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், மிகுந்த கோபம் கொள்
Translation in other languages :
बहुत अधिक क्रोधित होना।
पत्नी की बात सुनकर पति आग-बबूला हो गया।Meaning : எதிர்பராமல் ஏற்பட்ட கஷ்டங்கள் அல்லது வேதனையால் அமைதியிழக்கும் நிலை
Example :
பொய் குற்றச்சாட்டைக்கேட்டு அவர்கள் சினம் கொண்டு சீறுகிறார்கள்
Synonyms : கடுங்கோபங்கொள், சினம் கொண்டு சீறு, வெகுண்டெழு
Translation in other languages :