Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெஞ்சனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெஞ்சனம்   பெயர்ச்சொல்

Meaning : எலுமிச்சம்பழம், மாங்காய், தக்காளி அல்லது சில வகை மீன்கள் முதலியவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகாய்ப்பொடி தூவி எண்ணெயில் ஊற வைத்து அல்லது மாவடுவை உப்பு நீரில் ஊறவைத்துத் தயாரிக்கும் உணவோடு சிறு அளவில் சேத்துக்கொள்ளும் தொடுகறி.

Example : எனக்கு மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும்

Synonyms : ஊறுகாய், தொடுகற


Translation in other languages :

मसालों के साथ तेल में या यों ही कुछ दिन रखकर खट्टा किया हुआ फल या तरकारी आदि।

मुझे आम और नींबू के अचार पसंद हैं।
अँचार, अचार, अथान, अथाना, संधान

Vegetables (especially cucumbers) preserved in brine or vinegar.

pickle