Meaning : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் ஏற்படும் துன்ப உணர்வு.
Example :
இராமனின் வனவாசம் அயோத்தி மக்களை வருத்தமடையச் செய்தது
Synonyms : கவலை, சோகம், துக்கம், வருத்தம், வேதனை
Translation in other languages :
An emotion of great sadness associated with loss or bereavement.
He tried to express his sorrow at her loss.