Meaning : ஒருவரை பயனற்றதாக்கி தரையில் விழச்செய்வது
Example :
அவன் குஸ்தியில் போட்டியாளனை ஐந்து முறை வீழ்த்தினான் அர்ஜீனன் மகாபாரத யுத்தத்தில் சில வீரர்களை வீழ்த்தினார்
Translation in other languages :
Meaning : போட்டியில் ஒருவரை தோல்வியடைய செய்தல்
Example :
சைக்கிள் ஓட்டத்தில் மகேஷ் சூரஜை தோற்கடித்தான்
Synonyms : தோற்கடி
Translation in other languages :
प्रतियोगिता में विपक्षी को हराना या पीछे छोड़ना।
साइकिल दौड़ में महेश ने सूरज को पछाड़ दिया।Win a victory over.
You must overcome all difficulties.