Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வீழ்ச்சியடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வீழ்ச்சியடை   வினைச்சொல்

Meaning : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

Example : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

Synonyms : சரி, படு


Translation in other languages :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

Meaning : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது

Example : இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது

Synonyms : தோல்வியடை, தோல்வியுறு, வீழ்ச்சியுறு


Translation in other languages :

क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।

आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।
गिरना

Meaning : உண்ணத நிலை உயர்பதவி மரியாதை போன்றவை வீழ்ச்சியடையும் நிலை

Example : இரண்டாம் உலக்ப்போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அழிந்து விட்டது

Synonyms : அழிந்துபோ, நாசமடை


Translation in other languages :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर नीचे आना।

द्वितीय विश्व युद्ध में जर्मनी और जापान का पतन हो गया।
पतन होना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen