Meaning : மலை, சாலை முதலியவற்றில் உயர்ந்திருக்கும் பகுதியையும் தாழ்வாக பகுதியையும் இணைக்கும் சாய்வான பரப்பு.
Example :
உத்திராஞ்சல் நிலச்சரிவில் ஐம்பதுபேர் இறந்தனர்
Synonyms : சரிவு
Translation in other languages :
Meaning : குறைதல், வீழ்தல், வீழ்ச்சி
Example :
பங்குச் சந்தை வீழ்ச்சியைக் குறித்து புலனாய்வு செய்கின்றனர்.
Translation in other languages :
Meaning : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.
Example :
கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது
Synonyms : அழிவு, சரிவு, சீர்குலைவு, நாசம்
Translation in other languages :
उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।
दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.
declination, decline