Meaning : சரித்திரத்தில் வாழ்ந்த வீரத்துருத்தகையோரின் பண்புகள்
Example :
பழங்கால அரசர்களில் சிவாஜி சிறந்த வீரம் கொண்டவர்.
Synonyms : வீரபண்பு மரபு
Translation in other languages :
वह मध्ययुगीन कर्तव्य या धर्म या व्यवहार जिसका अनुकरण करना एक सच्चे सामंत या शूरवीर के लिए आवश्यक माना जाता था।
कुछ शूरवीर क्षात्र-धर्म की रक्षा के लिए अपने प्राण भी दे देते थे।Meaning : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.
Example :
வீரம் இருந்தால் தனியாக சந்தித்து பார்
Synonyms : சகாசம், தீரம், துணிகரம், துணிச்சல், துணிவு, தைரியம், மதர்ப்பு, மனதிடம், மனோதிடம், மனோபலம், மிடுக்கு, முறுக்கு
Translation in other languages :
मन की वह दृढ़ता जो कोई बड़ा काम करने में प्रवृत्त करती है या जिसके कारण हम निडर होकर किसी खतरे आदि का सामना करते हैं।
साहस हो तो अकेले में आकर मिलो।A quality of spirit that enables you to face danger or pain without showing fear.
braveness, bravery, courage, courageousness