Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வீதம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வீதம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை

Example : புத்தகத்தின் எழுத்தாளருக்கு விற்பனை விலையில் இரண்டு விகிதாசரம் கொடுக்கப்பட்டது

Synonyms : தரம், விகிதாசரம்


Translation in other languages :

मान, मात्रा, माप, आदि जिसे दूसरी वस्तु के मान, मात्रा, माप, आदि के अनुपात के रूप में माना जाता है।

लड़कियों की साक्षरता दर में वृद्धि हो रही है।
दर, रेट

The relative magnitudes of two quantities (usually expressed as a quotient).

ratio