Meaning : பயன் இல்லாத பேச்சை பேசுதல்.
Example :
அவன் நாள் முழுவதும் வீண்பேச்சு பேசிக் கொண்டிருக்கிறான்
Synonyms : பயனில்லாதபேச்சுபேசு
Translation in other languages :
व्यर्थ बहुत बोलना या बातें करना।
वह दिन भर बकवास करता रहता है।