Meaning : வெட்டித்தனமாக, வீணாக
Example :
வெட்டித்தனமாக ஊர் சுற்றினால் முன்னேற முடியாது.
Synonyms : வெட்டித்தனமாக
Translation in other languages :
Meaning : பயனற்றதாக.
Example :
அவன் வீணாக சுற்றித் திரிகிறான்