Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வீசு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வீசு   வினைச்சொல்

Meaning : காற்றின் சர்சர் என்ற சத்தம்

Example : இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது

Synonyms : அடி


Translation in other languages :

हवा आदि का सरसर शब्द करते हुए चलना।

आज सुबह से ही हवा सरसरा रही है।
सर-सर करना, सरसर करना, सरसराना

Make a whining, ringing, or whistling sound.

The kettle was singing.
The bullet sang past his ear.
sing, whistle

Meaning : தேவையில்லாதப் பொருட்களை வெளியேற்ற

Example : வெளிநாட்டிலிருந்து வரும்போது நாங்கள் பல பொருட்களை தூக்கி எறிந்தோம்.

Synonyms : எறி


Translation in other languages :

जलाने का काम किसी और से कराना।

सास अपनी बहू से दीपक जलवा रही है।
जलवाना

Meaning : பொருட்களை குப்பையில் வீச

Example : சுமதி தினமும் சாதத்தை குப்பையில் கொட்டினாள்.

Synonyms : எறி, கொட்டு


Translation in other languages :

माँजने का काम किसी और से कराना।

गीता नौकरानी से बरतन मँजवा रही है।
मँजवाना, मलवाना

Meaning : வீசு

Example : காற்று மெல்ல வீசியது.


Translation in other languages :

वायु का संचारित होना।

हवा धीरे-धीरे बह रही थी।
चलना, बहना, लहकना

Be blowing or storming.

The wind blew from the West.
blow

Meaning : காற்றிற்காக விசிறி அல்லது மற்றப் பொருட்களை அசைப்பது

Example : அதிக வெயிலின் காரணமாக அவன் தொடர்ந்து விசிறியை விசிறிக் கொண்டே இருக்கிறான்

Synonyms : விசிறு


Translation in other languages :

हवा करने के लिए पंखा या अन्य वस्तु आदि को आगे-पीछे या इधर-उधर करना।

अत्यधिक गर्मी के कारण वह लगातार पंखा झल रहा है।
चलाना, झलना, डुलाना, डोलाना, हिलाना

Meaning : எறியப்படுவது

Example : அவன் மாட்டுவண்டியிலிருந்து தூர எறியப்பட்டான்

Synonyms : எறி


Translation in other languages :

फेंका जाना।

वह बैलगाड़ी से गिरकर दूर फेंका गया।
फिंकाना, फेंकाना